புனித பசில் பேராலயம்
அகழியின் மீது அமைந்துள்ள மிகவும் தூய இறையன்னையின் பாதுகாவலின் முதன்மைப்பேராலயம் அல்லது போக்ரோவ்ஸ்கி முதன்மைப்பேராலயம் என்பது மாஸ்கோவிலுள்ள செஞ்சதுக்கத்தில் அமைந்துள்ள உருசிய மரபுவழித் திருஞ்சபையின் ஆலயத்தின் அதிகாரப்பூர்வ பெயராகும். இவ்வாலயம் பொதுவழக்கில் "பேறுபெற்ற பசிலியின் முதன்மைப்பேராலயம்" எனவும், ஆங்கிலத்தில் "புனித பசில் பேராலயம்" எனவும் அழைக்கப்படுகின்றது. இது 1555–61 காலப்பகுதியில் "அச்சத்திற்குரிய" இவானின் கட்டளையால் அஸ்டிரகான் மற்றும் காசான் முற்றுகையின் நினைவாக கட்டப்பட்டது.
Read article






